அம்மா கணக்கு – விமர்சனம்
படிப்பில் அலட்சியம் காட்டும் மகள், பரிதவிக்கும் அம்மா இருவருக்குமான உணர்வு போராட்டம் தான் ‘அம்மா கணக்கு’ படமாக வெளியாகி உள்ளது.
பத்தாம் வகுப்பு படிக்கும் வயதுள்ள மகளுக்கு அம்மாவாக, கணவனை இழந்த அமலாபால்.. வயதான பணக்கார முதலாளி ரேவதி…