“அமிதாப் கேரக்டர்களில் இனி எஸ்.ஏ.சி நடிக்கலாம்” – விக்ரமன் பாராட்டு..!
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் முழு நேர ஆக்சன் ஹீரோவாக மாறிவிட்டாரோ என நினைக்கும் வகையில் புதிதாக உருவாகியுள்ள ‘நையப்புடை’ படத்தில் ஆடால், பாடல், சண்டை என எல்லா ஏரியாவிலும் புகுந்து விளையாடியுள்ளாராம்.. இந்தப்படத்தின் அறிமுக விழா நேற்று…