Tamil ஹேப்பி பர்த்டே சுந்தர்.சி..! admin Jan 21, 2016 இன்று தமிழ்சினிமாவில் காமெடி படங்களின் ஏகபோக சக்கரவர்த்தி யாரென்றால் அது இயக்குனர் சுந்தர்.சி தான். குறிப்பாக ஆள்மாறாட்ட காமெடியில் இவரை அடித்துக்கொள்ள இன்றுவரை ஆளே இல்லை. தன் படங்களில் கவுண்டமணியை துணைக்கு வைத்துக்கொண்டு இவர் ஆடிய ருத்ர…