‘பிரேமம்’ குழுவினரை பாராட்டிய ஷங்கர்..!
கடந்த வருடம் மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ 230 நாட்களை கடந்து சென்னையில் ஓடுகிறது இல்லையா..? அப்படி என்னதான் இருக்கிறது இந்த ‘பிரேமம்’ படத்தில்.. அதையும் பார்த்து விடுவோமே என நேற்று சென்னையில் ‘பிரேமம்’ ஓடும் தியேட்டருக்கு சென்று படத்தை…