Tamil “பெண்கள் டீம் என்பதால் ரொம்ப பயந்தேன்” – சிறகு நாயகன் ஹரி யதார்த்த பேச்சு admin Jun 17, 2019 பர்ஸ்ட் காபி புரொடக்சன் சார்பாக மாலா மணியன் தயாரிப்பில் கவிஞர் குட்டி ரேவதி எழுதி இயக்கி இருக்கும் படம் சிறகு. ஹரி கிருஷ்ணன் கதையின் நாயகனாகவும், அக்ஷிதா நாயகியாகவும் நடித்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில்…