அஜித்திடமிருந்து வெளியான எச்சரிக்கை..!
ரஜினியின் ரசிகர் மன்றங்கள் தொடர்ந்து இயங்கி வருகின்றன. கமல் பல வருடங்களுக்கு முன்பே ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றங்களாக மாற்றிவிட்டார்.. இதற்கெல்லாம் ஒருபடி மேலாக அஜித் தனது ரசிகர் மன்றங்களை எல்லாம் கலைத்து உத்தரவிட்டார்.. ஆனாலும்…