தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் – விமர்சனம்
பூமியை நோக்கி வரும் காந்தக்கோடுகளால் திடீரென சிக்னல் தடைபட்டு விரைவில் செல்போன் சேவையே சில நாட்கள் முடங்கலாம் என்கிற அபாய அறிவிப்பு ஒரு பக்கம்.. ஆந்திராவில் செல்போன் மூலம் வெடிகுண்டை வெடிக்க வைத்து பல உயிர்களை பலி வாங்கிய தீவிரவாதி,…