Tamil ரஜினி ரசிகர் தயாரிப்பில் உருவான ‘அகவன்’..! admin Feb 19, 2019 இயக்குனர் பிரபு சாலமன், மாரிமுத்து ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஏபிஜி ஏழுமலை. இவர் தற்போது அகவன் என்கிற படத்தை இயக்கியுள்ளார். ரூபாய் படத்தில் கதாநாயகனின் நண்பனாக நடித்த கிஷோர் இந்தப்படத்தில் கதையின் நாயகனாக மாறியுள்ளார்.…