”என்னை கொஞ்சம் கூட காமெடி செய்ய விடவில்லை” – ’ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படம் பற்றி சந்தானம் பேச்சு
Labyrinth Films தயார்ப்பில், நடிகர் சந்தானம் நடிப்பில், இயக்குநர் மனோஜ் பீத்தா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’ஏஜென்ட் கண்ணாயிரம்’.
தெலுங்கு திரைப்படமான ஏஜென்ட் ஸ்ரீவஸ்தவா படத்தின் மிகச்சிறந்த தழுவலாக ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’…