சிம்ரனை சம்மதிக்க வைத்த த்ரிஷாவும் நயன்தாராவும்..!
ரஜினி மற்றும் விக்ரம் இருவருடன் நடிக்கவில்லை என்கிற குறையைத்தவிர சிம்ரனின் திரையுலக பயணம் திருப்திகரமாகவே அமைந்தது. திருமணத்துக்குப்பின் அவருக்கு ரீ-என்ட்ரியாக அமைந்த ‘சேவல்’, ‘ஐந்தாம்படை’ ஆகிய படங்கள் பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை.. ‘ஆஹா…