இது ஒரு ஃபேண்டஸி காமெடி படம் – ’அனபெல் சேதுபதி இயக்குனர் தீபக் சுந்தர்ராஜன்!
PASSION STUDIOS சார்பில் தயாரிப்பாளர்கள் - சுதன் சுந்தரம், G. ஜெயராம் தயாரிக்க, தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியிருக்கும், பிரமாண்டமான காமெடி திரைப்படம் “அனபெல் சேதுபது” விஜய் சேதுபதி, டாப்ஸி பண்ணு முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ள…