நடிகை சங்கவி திருமணம் ; தொழிலதிபரை மணந்தார்..!
தமிழ்சினிமாவில் இன்றைய அறிமுக நடிகைகள் எல்லாம், எனக்கு அஜித், விஜய் படங்களில் நடிக்க ஆசை என கிளிப்பிள்ளை சொல்வதுபோல பல பேட்டிகளில் சொல்வதை கேட்க முடியும்.. ஆனால் அஜித் ஹீரோவாக அறிமுகமான முதல் படத்திலேயே தானும் அறிமுகமான சங்கவி, தனது…