ஏழு வயது ஆண் குழந்தைக்கு தாயாக நந்திதா நடிக்கும் ‘நர்மதா’..!
ஜி.ஆர்.மூவி மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாராகும் முதல் திரைப்படம் ‘நர்மதா ’. நந்திதா ஸ்வேதா, விஜய் வசந்த் ஜோடியாக நடிக்கும் இந்தப்படத்தில் எம்.எஸ். பாஸ்கர், சந்தோஷ் பிரதாப், புதுமுகம் அருண் தீபக், மாஸ்டர் ரெனீஷ்…