அனுஷ்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
லேடி கமல் என்று தாராளமாக சொல்லலாம் நடிகை அனுஷ்காவை.. மற்ற நடிகைகளை போல, தனக்கிருக்கும் மார்க்கெட் வேல்யூவை பயன்படுத்தி வருடத்திற்கு ஆறேழு படங்களில் நடித்து சம்பாதித்துவிட்டு போயிருக்கலாம். ஆனால் அவரது எண்ணம் அதுவல்ல என்பது அவர் நடிக்கும்…