Tamil “நயன்தாராவிடமிருந்து அஞ்சலி கற்றுக்கொள்ளவேண்டும்” – மு.களஞ்சியம் admin Jun 7, 2014 “என் படத்தில் 12 நாட்கள் மட்டுமே நடித்த அஞ்சலி தான் ஒப்புக்கொண்டது போல இன்னும் 20 நாட்கள் நடித்திருந்தால் எனது ‘ஊர்சுற்றி புராணம்’ படம் முடிந்திருக்கும், நானும் கோடி ரூபாய் அளவுக்கு கடன்காரன் ஆகியிருக்க வேண்டியதில்லை.. இன்று…