அமீரா தஸ்தூர் நடிப்பை புகழந்து பாராட்டிய பிரபுதேவா மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்!
அழகு தேவதை அமீரா தஸ்தூர் போன்ற நாயகி, முன்னணி நடிகரான பிரபுதேவா மற்றும் அவரது அடுத்த தமிழ்ப்படமான ’பஹிரா’ படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் போன்றோரிடமிருந்து, நடிப்பு திறமைக்காக பெரும் பாராட்டுக்களை பெறுவது பெரும் சாதனைகளில்…