நிவின்பாலிக்கு இளைய தளபதி அளித்த இன்ப அதிர்ச்சி..!
சினிமாவில் தன்னை கவர்ந்த நல்ல விஷயங்கள் எதுவாக இருந்தாலும் அது சம்பந்தப்பட்ட நபர்களை வரவழைத்தோ அல்லது நேரில் பார்க்கும்போதோ மனம் விட்டு பாராட்டும் இயல்புடையவர் இளையதளபதி விஜய்.. அப்படித்தான் மலையாளத்தில் வெளியாகி, சென்னையில் 250 நாட்களை…