Tamil நடிகர் மற்றும் தயாரிப்பாளர் துரை சுதாகரின் மகள் நிலாவின் பிறந்தநாள் விழா! – பிரபலங்கள்… admin Aug 23, 2023 ‘களவாணி’ படம் மூலம் வில்லத்தனத்தில் வித்தியாசத்தை காட்டி பாராட்டு பெற்ற நடிகர் துரை சுதாகர், ‘பட்டத்து அரசன்’ படத்தில் பலம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்து கோலிவுட்டின் கவனம் ஈர்த்தார். தொடர்ந்து பல படங்களில் சிறிய வேடம் என்றாலும் அதில்…