‘ராணா’வுக்கே வில்லன் ஆனார் மாவீரன் ரணதேவ்..!
‘கோச்சடையான்’ படம் தான் ரிலீஸ் ஆகிருச்சே.. அதில் எங்கே ராணாவுக்கு வில்லனாக ரணதேவ் வருகிறார் என உங்களை குழப்பும் நோக்கமெல்லாம் இல்லை.. ஒரு ரைமிங்கிற்காக சொல்லப்பட்டதுதான். ஆனாலும் அதில் விஷயம் இருக்கிறது.
கே.எஸ்.ரவிகுமார் டைரக்ஷனில்…