Tamil காட்ஸ் அன்ட் கிங்க்ஸ் vs ஆக்சன் ஜாக்சன் – இன்று ஆரம்பமாகிறது பலப்பரீட்சை..! admin Dec 5, 2014 பிரபுதேவாவின் இயக்கத்தில் ஒரு சிறிய இடைவெளிக்குப்பின் உருவாகியுள்ள ‘ஆக்சன் ஜாக்சன்’ படம் இன்று வெளியாகிறது. நடனம் மற்றும் ஆக்சன் இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ள இந்தப்படத்தில் அஜய் தேவ்கன், சோனாக்ஷி சின்ஹா இருவரும்…