Tamil ‘கடவுள் பாதி மிருகம் பாதி’யில் என்ன ஸ்பெஷல்..? admin Mar 19, 2014 'கடவுள் பாதி மிருகம் பாதி'. உலகநாயகனால் பேசப்பட்ட, பாடப்பட்ட இந்த வசனம் மிகப் பிரபலமானது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உள்ள நல்லவன் கெட்டவனில் எவன் எப்போது வருவான் என்று யாருக்கும் தெரியாது. இந்த கருத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளது…