பி.வாசு டைரக்ஷனில் ஐஸ்வர்யா ராய்..!
மேலே சொல்லியிருப்பது உண்மையான விஷயம் தான்.. சூப்பர்ஸ்டார் ரஜினியை வைத்து ஐந்து படங்களை, அதிலும் 809 நாட்கள் ஓடிய எவர்கிரீன் பிளாக் பஸ்டர் ‘சந்திரமுகி’யை இயக்கிவரின் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்க சம்மதித்ததில் ஆச்சர்யம் என்ன இருக்கிறது..?…