‘எம்.ஜி.ஆர் பாண்டியன்’ ஆக மாறினார் அமீர்..!
ரஜினி முருகன் என ரஜினி ரசிகன் பெயரில் படம் வெளிவரும்போது, எம்.ஜி.ஆர்.பாண்டியன் என எம்.ஜி.ஆரின் ரசிகன் பெயரில் படம் உருவாவதில் ஆச்சர்யம் என்ன இருக்கப்போகிறது. பழைய திரைப்படங்களின் பெயர்களிலேயே புதிய திரைப்படங்கள்…