‘சிலந்தி’ ஆதிராஜனின் கபடி விளையாட்டும் அருவா சண்டையும்..!
தமிழ் திரையுலகின் முழுமையான முதல் டிஜிட்டல் படமான ‘சிலந்தி’ என்கிற படத்தை இயக்கி ஆதிராஜன் தற்போது இயக்கும் புதிய படம் ‘அருவா சண்ட’. தென் மாவட்டங்களில் நடந்து வரும் ஆவணக் கொலைகளின் பின்னணியில், ஒரு கபடி வீரனின் கரடு முரடான காதல் கதையாக…