Tamil த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா – ஜி.வி.பிரகாஷ் அடுத்த அட்டாக் admin Mar 18, 2014 இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ், கௌதம் மேனனிடம் துணை இயக்குனராக வேலைபார்த்த மணி நாகராஜ் இயக்கும் ‘பென்சில்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் அறிமுகமான ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். இது…