ரிலீஸ் அன்றே கோச்சடையான் முதல் நாள் வசூலை நெருங்கிய ‘மஞ்சப்பை’..!
‘மஞ்சப்பை’க்கு கிடைத்த வரவேற்பின் மூலம் எதிர்பார்த்த ஒரு வெற்றியைத்தான் ருசித்திருக்கின்றன திருப்பதி பிரதர்ஸும் சற்குணம் சினிமாஸும். காரணம் தாத்தா-பேரன் என புது களத்தில் இயக்குனர் ராகவன் சொன்ன கதையின் மீதும் ராஜ்கிரண் மீதும் அவர்கள்…