’காத்துவாக்குல ஒரு காதல்’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவின் முழு தொகுப்பு!
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்.பா தயாரிப்பில், மாஸ் ரவி எழுதி இயக்கியிருக்கும் படம் ‘காத்துவாக்குல ஒரு காதல்’. இதில், மாஸ்ரவி, சூப்பர் சுப்பராயன், சாய் தீனா, ஆதித்யா கதிர், கல்லூரி வினோத், ஆறு பாலா, பழைய ஜோக் தங்கதுரை,…