நகைச்சுவை நடிகர் குமரிமுத்து காலமானார்..!
நடிகர் குமரிமுத்து உடல்நலகுறைவு காரணமாக இன்று காலமானார்.. நகைச்சுவை நடிகர்களில் நடிகர் குமரிமுத்துவுக்கு தனி இடம் உண்டு.. தனது தனித்துவமான சிரிப்பால் மக்களின் மனதில் இடம்பிடித்த அவர் குணச்சித்திர பத்திரங்களிலும் அருமையான நடிப்பை…