Browsing Tag
2D
கூர்மையான வசனங்களால் கவனம் ஈர்த்த ‘ஜெய் பீம்’ டீசர்
அதிக எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் நீதிமன்ற வழக்காடலைக் கதைக்களமாகக் கொண்ட ஜெய் பீம் திரைப்படத்தின் டீஸரை அமேசான் ப்ரைம் வீடியோ வெளியிட்டுள்ளது.
சூர்யா நாயகனாக நடிக்க டி ஜே ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தை சூர்யா - ஜோதிகா தம்பதியின்…
சூர்யா நடித்திருக்கும் ‘ஜெய் பீம்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு
சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் 'ஜெய் பீம்' நவம்பர் மாதம் 2ஆம் தேதியன்று அமேசான் ப்ரைம் வீடியோவில் உலகம் முழுவதும் பிரத்யேகமாக வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அமேசான் பிரைம் வீடியோ, இந்தியா மற்றும் 240…
ஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் புதியபடம் ‘பொன்மகள் வந்தாள்’
தரமான படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தனது அடுத்தப்படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. ஜோதிகா கதையின் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் இயக்குநர் மற்றும் நடிகர்களான பாக்கியராஜ், பார்த்திபன்,…