2௦19ல் 10வது நோர்வே தமிழ் திரைப்பட விழா – தமிழர் விருது 2019
நோர்வே தமிழ்த் திரைப்பட விழா பத்தாவது ஆண்டுகள் நோக்கிய பயணத்தில் அடுத்த ஆண்டு புதிய தடத்தினை பதிக்கவிருக்கின்றது. நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் வழங்கப்படுகின்ற "தமிழர் விருதுகள்" தமிழ் திரைப்படங்களுக்கு மட்டும் அல்லாது சர்வதேச…