2.O பட ரிலீஸை வைத்து அரசியல் பஞ்ச் பேசிய ரஜினி…!
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ரஜினி-ஷங்கர் கூட்டணியில் உருவ்காகியுள்ள ‘2.O’ படம் வரும் நவ-29ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதன் முன்னோட்டமாக நேற்று காலை சத்யம் திரையரங்கில் இந்தப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.…