டெல்லியில் துவங்குகிறது ஜோதிகாவின் மறுபிரவேசம்..!
கடந்த சில மாதங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘ஹவ் ஓல்டு ஆர் யூ?’ படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜோதிகா நடிக்க இருக்கிறார் தானே... ஒரு இனிய செய்தி.. இந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்றுமுதல் டெல்லியில் துவங்குகிறது.…