ஹேப்பி பர்த்டே ட்டூ கேப்டன்..!
1979ஆம் ஆண்டு இனிக்கும் இளமை படத்தில் அறிமுகமான விஜயகாந்த், திரையுலகில் தனது ஆக்ஷன் நடிப்பாலும் அனல் பறக்கும் வசனங்களாலும் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர். திரையுலகின் மும்மூர்த்திகள் என்கிற பட்டியலில் ரஜினி, கமல் இருவருக்கு நிகரான…