ஹர ஹர மஹாதேவகி – விமர்சனம்
கௌதம் கார்த்திக் நடித்துள்ள, அடல்ட்ஸ் ஒன்லி வகையை சேர்ந்த காமெடிப்படம் தான் இந்த ‘ஹர ஹர மஹாதேவகி’.
கௌதம் கார்த்திக்கை ஏடாகூடமான போஸில் மூன்றுமுறை பார்க்கிறார் நிக்கி கல்ராணி.. அதன்பின் இருவருக்கும் காதல் பற்றிக்கொள்கிறது. பின்னர்…