பிரபாஸின் உறவினரை தமிழுக்கு அழைத்துவரும் ‘முன்னோடி’..!
ரவுடி கேரக்டர்களை ஹீரோக்களாக வைத்து படம் எடுப்பவர்கள் எல்லாம் தவறாமல் ஒரு விளக்கம் சொல்வார்கள்.. தெரியாவிட்டால் கீழே உள்ள பாராவை ஒருமுறை படித்துவிட்டு செய்திக்குள் செல்லவும்..
“எந்தவொரு மனிதனும் பிறக்கும்போதே ரவுடியாக பிறப்பதில்லை.…