குழந்தைகளை கவரும் விதமாக 3டியில் வெளிவரும் ‘ஜம்புலிங்கம்’..!
தமிழ்சினிமாவில் குழந்தைகளுக்கான படங்கள் வருவது என்பது ரொம்பவே குறைவு தான்... அப்படி வரும் படங்கள் கூட பெற்றோருக்கும் சேர்த்து அறிவுரை சொல்வதாகத்தான் வருகின்றன.. ஆனால் முழுக்க முழுக்க குழந்தைகளை குஷிப்படுத்துவதற்கென்றே உருவாகியுள்ள படம்…