Browsing Tag

ஹரி

இயக்குனர் ஹரிக்கு பதில் மரியாதை செய்த சூர்யா..!

ஒரு படத்தின் மூன்றாம் பாகமெல்லாம் தமிழ் சினிமாவில் உருவாக முடியுமா என்கிற நிலைமையை மாற்றிக்காட்டி சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான ‘சி-3’ படத்தை விறுவிறுப்பாக இயக்கி வெளியிட்டதுடன் படத்தை சூப்பர்ஹிட்டும் ஆக்கிவிட்டார் இயக்குனர் ஹரி..…

‘சாமி’யின் வேட்டை தொடர உதவப்போகும் கதாநாயகி இவரா..? அவரா..?

இயக்குனர் ஹரி, போலீஸ் படங்களின் ஸ்பெஷலிஸ்ட் ஆனதற்கு பிள்ளையார் சுழி போட்ட படம் தான் விக்ரம் நடிப்பில் வெளியான ‘சாமி’.. இந்தப்படத்தின் என்ட் கார்டில் சாமியின் வேட்டை தொடரும் என குறிப்பிட்டு அப்போதிருந்தே இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தை…

மூன்றே நாளில் 50 கோடி வசூலை தாண்டிய ‘சி-3’..!

சூர்யா-ஹரி கூட்டணியில் உருவாகும் படங்கள் எப்போதும் ரசிகர்களின் இரண்டரை மணி நேர பொழுதுபோக்கிற்கு உத்தரவாதம் தருபவை.. அதேபோல வசூலிலும் சோடை போனதில்லை என்பதுதான் முந்தைய வரலாறு... ஆனால் இவர்களின் ‘சி-3’ படத்தை அசைத்து பார்க்கும் விதமாக…

துபாயில் ரசிகர்களோடு அமர்ந்து ‘சி 3’ படம் பார்த்த சூர்யா..!

சூர்யா நடிப்பில், ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சி-3’ (சிங்கம் 3) உலகம் முழுவதும் கடந்த வியாழன் அன்று வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முதல் இரண்டு பாகங்களின் விறுவிறுப்புக்கும் குறையாமல் வெளிவந்திருக்கும்…

சி-3 – விமர்சனம்

சிங்கம், சிங்கம்-2 வரிசையில் சூர்யா-ஹரி கூட்டணியில் மூன்றாவது பாகமாக இன்று வெளியாகி இருக்கிறது ‘சி-3’. முதல் இரண்டு பாகங்களின் விறுவிறுப்பை, வேகத்தை கூடவே அவற்றின் வெற்றியை இந்தப்படமும் தக்கவைத்திருக்கிறதா..? பார்க்கலாம். ஆந்திரா…

‘சி-3’ படத்தை இணையத்தில் வெளியிட்டால்..? ; நீதிமன்றம் எச்சரிக்கை..!

அனைத்து தரப்பு ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த சூர்யா-ஹரி கூட்டணியில், சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமாக உருவாகியுள்ள ‘சி-3’ படம் நாளை வெளியாகிறது. பொதுவாக ஒரு படம் ரிலீசான அன்றே அதனை திருட்டுத்தனமாக ஆன்லைனில் வெளியிடும் போக்கு…

ரசிகர்களுக்கு இயக்குனர் ஹரி உருக்கமான வேண்டுகோள்..!

தமிழ்சினிமாவை பொறுத்தவரை அதன் ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க தயாரிப்பலர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது ‘பைரசி’ பிரச்சனைதான். கோடிகளை கொட்டி எடுக்கப்பட்டு இருக்கும் படம் வெளியான ஓரிரு நாட்களிலேயே இணையதளத்தில் வெளியாகி தயாரிப்பளருக்கு…

கேரள தியேட்டர்களில் விசில் பறக்க வைக்கும் ‘சி-3’ ட்ரெய்லர்..!

சூர்யா-ஹரி கூட்டணியில் உருவாகியுள்ள ‘சி-3’ படத்திற்கு தமிழ் ரசிகர்களிடம் இருந்து எவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு மலையாள ரசிகர்களிடமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது... மலையாள ரசிகர்களை தங்களது ‘சிங்கம்’, ‘சிங்கம்-2’…

200 கோடி கிளப்பில் ‘சி-3’ இணைவது உறுதி ; ஸ்டுடியோகிரீன் திட்டவட்டம்..!

இயக்குனர் ஹரி-சூர்யா கூட்டணியில் ஐந்தாவது படமாகவும் ‘சிங்கம்’ வெற்றிப்பட வரிசையில் மூன்றாவது பாகமாகவும் உருவாகி இருக்கும் படம் தான் ‘சி-3’.. அனுஷ்கா உட்பட முதல் பாகத்தில் இடம்பெற்ற பலரும், ஸ்ருதிஹாசன், சூரி உள்ளிட்ட புதியவர்களும்…