‘நான்’ ஜீவா ஷங்கரின் உதவியாளர் இயக்கும் ‘களம்’..!
‘நான்’ படம் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்த ஜீவா சங்கரின் உதவியாளர் ராபர்ட் எஸ்.ராஜ் ‘களம்’ என்கிறபடத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ஒரு வீட்டை மையமாகக் கொண்ட இப்படத்தின் போக்கைதீர்மானிக்கும் ஆறு முக்கிய கதாபாத்திரங்களாக …