ஸ்வீடன் சைக்கிள் ரேஸில் ஜெயித்தார் ஆர்யா..!
கடந்த வருடம் மகிழ்திருமேனி இயக்கிய ‘மீகாமன்’ படப்பிடிப்பு சென்னையிலோ அல்லது அதன் மிக அருகில் உள்ள சுற்றுவட்டாரங்களிலோ நடந்தால் அதில் கதாநாயகனாக நடித்த ஆர்யா படப்பிடிப்புக்கு சைக்கிளிலேயே வந்து செல்வார் என நாம் கூட செய்தி…