பேய் துணையில்லாமல் மிரட்ட வரும் ‘அமுதா’…!
பல திடுக்கிட வைக்கும் பல திருப்பங்கள் கொண்ட மியூக்கல்-திரில்லர் படமாக உருவாகி வருகிறது ‘அமுதா’ என்கிற படம். பி.எஸ்.அர்ஜுன் இயக்கியிருக்கும் இந்தப்படத்தில் முதன்மை கதாபாத்திரமாக ஸ்ரேயா ஸ்ரீ நடிக்கிறார். இவருடன் அனீஸ் ஷா, லெவின்…