ஹேப்பி பர்த்டே ட்டு ‘பிரின்ஸ்’..!
டோலிவுட் இளவரசன் என ஆந்திர ரசிகர்களாலும் திரையுலகத்தினராலும் செல்லமாக அழைக்கப்படுபவர் மகேஷ்பாபு. தெலுங்கு சூப்பர்ஸ்டார் கிருஷ்ணாவின் வாரிசு.. இவரை நேரில் பாக்கும்போது இந்தப்பூனையும் பால் குடிக்குமாங்கிற மாதிரி சாந்தமான ஆளாக இருப்பார்.…