Browsing Tag

ஸ்ரீப்ரியா

ரசிகர்களை அல்லு தெறிக்க விட தயார் நிலையில் நீயா-2..!

நடிகை ஸ்ரீப்ரியா நடிப்பில் 1979ம் ஆண்டில் வெளியான ‘நீயா’ படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. தற்போது இதனுடைய இரண்டாம் பாகம் ‘நீயா 2’ என்ற பெயரில் தயாராகியுள்ளது. முந்தைய பாகத்திற்கும், இந்த புதிய படத்திற்கும் கதையில் எந்த தொடர்பும் இல்லை.…

கலைஞர் நினைவேந்தல் ; ஸ்டாலினை நெகிழவைத்த ரஜினி..!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளார்கள் சம்மேளனம் (FEFSI), தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கம், தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள்…

தூங்காவனம் இசைவெளியீட்டு விழாவில் கமல் செய்த புதுமை..!

6௦ வயது இளைஞரான கமல் இந்த வருடத்தில் இரண்டு படங்களை ரிலீஸ் செய்துவிட்டு, இதோ மூன்றாவது படமான ‘தூங்காவனம்’ ஆடியோ ரிலீஸ் வரை வந்துவிட்டார். ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு (சீக்காட்டி ராஜ்யம்) என இரண்டு மொழிகளில் தயாராகியுள்ள…

அனில் கபூரின் ஆட்டத்தால் களைகட்டிய ‘உயிரே உயிரே’ இசை விழா.!

என்றென்றும் இளமையாக காட்சியளிக்கும் திரையுலக மார்கண்டேயினி என்றால் அது சாட்சாத் ஜெயபிரதா தான். எழுபது எண்பதுகளில் இந்திய சினிமாவில் தவிர்க்கமுடியாத நட்சத்திரமாக விளங்கிய இவர், அதன் அரசியலில் குதித்து அரசியல்வாதியாக மாறினார். ஆனால்…

பாபநாசம் யூனிட்டை பார்த்து பொறாமைப்பட்ட ஸ்ரீப்ரியா..!

மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘த்ரிஷ்யம்’ படம் ஏற்கனவே கன்னடத்திலும் தெலுங்கிலும் ரீமேக்காகி  மூன்று மொழிகளிலும் வெற்றியை சுவைத்து விட்டு தமிழில் பாபனாசமாக உருமாறி இங்கே என்ன பரிசு தருவீர்கள் என ஆவலுடன் தயாராக காத்திருக்கிறது.…

சீனியர் ஹீரோயின்களை கௌரவப்படுத்திய பாக்யராஜ்..!

அவ்வப்போது சின்னச்சின்ன வேடங்களில் தலைகாட்டி வந்த இயக்குனர் பாக்யராஜ், நீண்ட நாளைக்குப்பிறகு கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் தான் ‘துணை முதல்வர்’. இந்தப்படத்தில் இன்னொரு கதாநாயகனாக ஜெயராமும் உண்டு. கதாநாயகிகளாக ஸ்வேதா மேனன்,…

பூஜையுடன் ‘த்ரிஷ்யம்’ ரீமேக்கை ஆரம்பித்தார் கமல்..!

கடந்த வருடம் கிறிஸ்துமஸை முன்னிட்டு கேரளாவில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘த்ரிஷ்யம்’படம் சூப்பர்ஹிட்டாக ஓடிய வரலாறைப் பற்றி சொன்னால் அது பழைய விஷயம் தான்.. இப்போது லேட்டஸ்ட் விஷயம் கன்னடம், தெலுங்கு இரண்டிலுமே இந்தப்படத்தின் ரீமேக்…

ஜெயசூர்யாவுக்கு தேவை ஒரு ‘ஆடு’…!

நம்ம ஆளுங்கதான் இங்க தமிழ்ல டைட்டில் வைக்க முட்டி மோதுறாங்க... ஆனா மலையாளத்துல ஜெயசூர்யா நடிக்கும் ஒரு படத்தின் பெயர் என்ன தெரியுமா.? ‘ஆடு ஒரு பீகர ஜீவியானு’.. அதாவது ‘ஆடு ஒரு மிரட்டலான மிருகம்’ என்று அர்த்தமாம்.. சிவகுமார், ஸ்ரீப்ரியா…