“டைட்டில் பிரச்சனைக்கு முடிவு கட்டவேண்டும்” – ஞானவேல்ராஜா கோரிக்கை…!
பொன் வைக்கிற இடத்தில் பூ வைக்கிற மாதிரி, பொங்கலுக்கு ‘கொம்பன்’ படத்தை வெளியிடவில்லை என்றாலும் தங்களது இன்னொரு தயாரிப்பான ‘டார்லிங்’ படத்தை வெளியிட்டு ரசிகர்களை திருப்திப்படுத்த இருக்கிறது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம். தெலுங்கில் ஹிட்டடித்த…