‘குடும்ப’ பட இயக்குனர் ஆனார் ஸ்டண்(ட்) சிவா..!
விஜய் நடித்த ‘லவ் டுடே’ படம் மூலம் சண்டை பயிற்சியாளராக அறிமுகமானவர் ஸ்டன் சிவா. கமலின் ‘வேட்டையாடு விளையாடு’, விஜய்யின் ‘காவலன்’, சூர்யாவின் ‘கஜினி’ உட்பட பல படங்களில் சண்டைக்காட்சிகளால் நம் இதயத்தை அதிரவைத்தவர். இவர்தான் தற்போது…