‘மய்யம்’ படத்தின் பாடல்களை கமல் வெளியிட்டது ஏன்…!
மேலே உள்ள கேள்விக்கு ஒன்றல்ல.. பல பதில்கள் உள்ளன. ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் தயாரித்துள்ள இந்தப்படத்திற்கு ‘மய்யம்’ என வைத்துள்ள டைட்டிலே கமலிடம் அவர் நல்லமூடில் இருக்கும்போது கேட்டு வாங்கியதுதான். இருபது வருடங்களுக்கு முன் கமல் ரசிகர்களுக்காக…