தெற்கத்தி மக்களுக்கு ஷ்ரேயா ரெட்டியின் தீபாவளி கிப்ட்..!
‘திமிரு’ படத்துல வில்லித்தனம் காட்டிய ஸ்ரேயா ரெட்டி பல வருடங்கள் கழித்து மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.. படத்தின் பெயர் என்ன தெரியுமா..? ‘அண்டாவ காணோம்’. இந்தப்படத்தில் கதாநாயகியாக அல்ல என்றாலும் கதையின் நாயகியாக நடிப்பதில் ஸ்ரேயா…