Browsing Tag

ஷெரின் காஞ்ச்வாலா

வால்டர் – விமர்சனம்

கும்பகோணம் காவல் நிலையத்தில் போலீஸ் அதிகாரியாக இருப்பவர் சிபிராஜ். அந்தப்பகுதியில் இருக்கும் மருத்துவமனைகளில் இருந்து பிறந்த குழந்தைகள் சில காணமல் போகின்றன, இந்த வழக்கை சிபிராஜ் விசாரிக்கும் போதே மறுநாளே குழந்தைகள் கிடைத்து விடுகின்றன.…

“நல்ல படம் எப்படி நம்மை தேடிவரும்” – வால்டர் மூலம் உண்மையை உணர்ந்த சிபிராஜ்

வரும் வெள்ளியன்று (மார்ச்-13) சிபிராஜ் நடிப்பில் வெளியாகும் படம் 'வால்டர்'. எப்படி சத்யராஜின் திரையுலக பயணத்தில் ‘வால்டர் வெற்றிவேல்’ படம் ஒரு மைல்கல்லாக அமைந்ததோ தற்போது அதே ‘வால்டர்’ தலைப்பில் சிபிராஜ் காவல் அதிகாரியாக நடித்துள்ளார்.…

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – விமர்சனம்

குறும்படத்தில் தங்களது திறமையை வெளிப்படுத்தியவர்கள் சினிமாவிற்குள் நுழைந்த காலம் போல, தற்போது யூட்யூபில் பிரபலமானவர்கள் சினிமாவிற்குள் நிலையில் தருணம் இது அப்படி.. ஒரு குழுவினரின் முயற்சிதான் இந்தப் படம். தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன்…