வெற்றிவேல் – விமர்சனம்
சசிகுமாருக்கென இருக்கும் கமர்ஷியல் பார்முலாவில் இருந்து துளியும் விலகாமல் வெளிவந்திருக்கும் படம் தான் வெற்றிவேல்.
கிராமத்து வாத்தியார் இளவரசுக்கு, ஊரை சுற்றும் சசிக்குமார், கல்லூரியில் படிக்கும் அனந்த் நாக் என இரண்டு பையன்கள்..…