தீபாவளி விருந்து படைக்க வருகிறது ‘விஸ்வரூபம்’
இந்த தீபாவளிக்கு அஜீத், கார்த்தி, விஷால் படங்கள் மட்டுமே ரிலீஸ் ரேஸில் இருக்கின்றன. ரஜினியின் கோச்சடையானும், கமலின் விஸ்வரூபம்-2 வும் இந்த தீபாவளிக்கு வெளியாகவில்லை என்பது ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான். கோச்சடையானை ரஜினியின் பிறந்த நாளான…