Browsing Tag

விஷ்ணு விஷால்

கோகுலம் குழுமத்தின் 50வது ஆண்டில் பெருமை சேர்க்கும் கோகுலம் சென்னை ராக்கர்ஸ்..!

செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக்கின் இரண்டாவது சீசனில் கலந்து கொள்ளும் கோகுலம் சென்னை ராக்கர்ஸ் அணியின் லோகோ வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. விழாவில் கோகுலம் குழும தலைவர் கோபாலன் கலந்து கொண்டு லோகோவை…

சங்குச்சக்கரம் ரிலீஸ் தேதியை அறிவித்த விஷ்ணு..!

பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்புராயன் முக்கிய வேடத்தில் நடித்துவரும் புதிய படம் ‘சங்கு சக்கரம்’. இப்படத்தை மாரீசன் என்பவர் இயக்கி வருகிறார். இவருடன் கீதா, ஜெர்மி ரோஸ், ராக்கி, ‘பசங்க-2’ நிஷேஷ் மற்றும் 8 குழந்தை நட்சத்திரங்களும்…

மீண்டும் எழில் டைரக்சனில் விஷ்ணு விஷால்

‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படம் மூலம் நான்ஸ்டாப் காமெடிக்கு உத்தரவாதம் தந்தது இயக்குனர் எழில்-விஷ்ணு விஷால் கூட்டணி.. இந்தப்படத்தின் காமெடி காட்சிகளுக்காகவே, படத்தை திரும்ப திரும்ப பார்த்தவர்கள் ஏராளாம். அந்தவகையில் இந்த…

கேத்ரின் தெரசாவும் ‘க’ வரிசை படங்களும்..!

பா.ரஞ்சித் இயக்கத்தில் கார்த்திக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை கேத்ரின் தெரசா.. அந்த ப்படம் தந்த புகழில் அடுத்தடுத்து, விஷால், அதவ்ரா, ஆர்யா என முன்னி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு தேடிவந்தது. இதோ இப்போது விஷ்ணு விஷாலுடன் ஜோடியாக…

செப்-`8ல் நெருப்பு(டாவு)டன் மோதும் கதாநாயகன்…!

விக்ரம் பிரபு நடிகனாக இருந்து தற்போது ‘நெருப்புடா’ படம் மூலம் ஒரு தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.. அறிமுக இயக்குனர் அசோக் குமார் இயக்கும் இந்தப்படத்தில் பயர்மேனாக நடிக்கிறார் விக்ரம் பிரபு. அவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி…

மாயவன்-கதாநாயகன் ரிலீஸ் தேதிகள் அறிவிப்பு..!

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுப்பது, திறமையான இயக்குனர்களை, நடிகர்களை அறிமுகப்படுத்துவது ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளராக வலம்வந்த சி.வி.குமார் தற்போது ‘மாயவன்’ படம் மூலம் இயக்குனராகவும் மாறிவிட்டார்.. இந்தப்படத்தில் ஹீரோவாக…

‘ராட்சச’ போலீஸ் ஆக விஷ்ணு விஷாலின் அதிரடி..!

எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதில் யதார்த்தமாக தன்னை நுழைத்துக்கொள்பவர் விஷ்ணு விஷால்... இத்ப்போது தான் சரியான நேரம் என நினைத்ததோ என்னவோ, முதன்முறையாக போலீஸ் அதிகாரி கேரக்டர் அவரை தேடி வந்துள்ளது.. படத்தின் பெயர் ராட்சசன்.. கதாநாயகியாக…

விஷ்ணு விஷால் ஜோடியானார் ரெஜினா..!

‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் நடிப்பதற்கு முன்னும் சரி, அதில் நடித்த பின்னும் சரி, ரெஜினாவின் திறமையை தமிழ் திரையுலகம் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றே சொல்லலாம். ஆனால் இதற்கு இடைப்பட்ட இந்த மூன்று வருடங்களில் தெலுங்கில்…

படம் வெளியாகும் முன்பே இயக்குனருக்கு அடுத்த பட வாய்ப்பையும் கொடுத்த விஷ்ணு..!

தனக்கு ஒரு படம் ஹிட் கொடுத்த இயக்குனருடன் அவரது அடுத்த படத்திலும் சம்பந்தப்பட்ட ஹீரோக்கள் இணைந்து பணியாற்றுவது வழக்கம் தான். விஷ்ணு விஷாலும் இதே பாணியை கடைபிடித்து வருபவர்தான்.. ஆனால் ஆச்சர்யமாக தற்போது தன்னை வைத்து படம் இயக்கிவரும்…